TamilBeat.Com-lyric provided by தமிழ் மாறன்™ வேலாயுதம்,MALAYSIA Pudhu Pudhu புது புது வழியது திறந்தது Lyrics

புது புது வழியது திறந்தது
தமிழா உனக்கென்ன விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடிக் களைப்பதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்

ஐ லைக் த வே யு டூ இட் டெய்ஸீ
சரி.. சரி.. சரி.. சரி..
யு மேக் மீ வான்ன கோ ஆல் க்ரேஸி
அட.. அது சரி.. அது சரி..
ஐ லைக் த வே யு டூ இட் டெய்ஸீ
சரி.. சரி.. சரி.. சரி..
யு மேக் மீ வான்ன கோ ஆல் க்ரேஸி

புது புது வழியது திறந்தது
தமிழா உனக்கென்ன விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க

ஆ.. ஆ.. பேங் தட்
ஆ.. ஆ.. டங் தட்

பகல் பொழுது வந்தாச்சுனா
பதருது கன்னி
நடு இரவு வந்தாச்சுனா
நகர்வலம் உன்னில்
இதழ் இதழா என்னோடு தான்
அனுதினம் பேச்சு
விரல் விரல்கள் எல்லாமுமே
சிறகுகள் ஆச்சு

மொத்த பூமியும் தட்டிப் பார்த்து
போடு தாளம் போடு
வானம் எங்குமே வட்டம் போட்டு
கூடைப் பந்து நீ போட்டு காட்டு

புது புது வழியது திறந்தது
தமிழா உனக்கென்ன விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க (2)

மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடிக் களைப்பதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்

கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு
பெற்றது பெற்றது
புனித பெற்ற தாயின் பேறு
நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால்
உனக்கு ஏது சோறு
நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால்
உனக்கு ஏது சோறு
இது சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும்
புத்தம் புதிய பயிற்சி
பயிற்ப்போம்
என்னாச்சு.. பின்ன என்னா
நின்னாச்சு.. வந்தாச்சு.. போயாச்சு

யோ ..........
என் எண்ணத்தை தட்டி தட்டி
எழுப்புமவளது கண்களை பாரு
நாக்கால மூக்க தொட்டு
கௌப்புறா பொண்ணு ஒன்னு
பேரு என்ன கேளு
வலப்பக்கம் சென்னை வந்து பாரு

யோ லக்கா லக்கா
மீ வான்ன எ சிக்கா சிக்கா
கிவ் மி அ லுக்கா லுக்கா
மீ வான்ன எ ஷோக்கா ஷோக்கா (2)

ரெடி ரெடி கோ ரொமான்டிகோ
உலகமே டேஸ்டு
நொடி நொடி தான் போனாலுமே
அடடா வேஸ்டு
ஒரு ஒரு நாள் சென்றாலுமே
அது இழப்பாச்சு
இசை முழுதும் கொண்டாடினால்
வெகு சிறப்பாச்சு
மோட்சம் என்பது எங்கும் இல்லை
உந்தன் கைகளைப் பார்
எந்த நேரமும் உச்சம் தானே
அச்சம் என்பதே துச்சம் துச்சம்

புது புது வழியது திறந்தது
தமிழா உனக்கென்ன விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடிக் களைப்பதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்

ஐ லைக் த வே யு டூ இட் டெய்ஸீ
சரி.. சரி.. சரி.. சரி..
யு மேக் மீ வான்ன கோ ஆல் க்ரேஸி
அட.. அது சரி.. அது சரி..
ஐ லைக் த வே யு டூ இட் டெய்ஸீ
ஓகே.. ஓகே.. சரி.. சரி..
யு மேக் மீ வான்ன கோ ஆல் க்ரேஸி

yeh
Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a Take a another murai maca
We guna kala kala do you wana dung that

Pudhu pudhu vizhigala thiranthathu
Tamila unnakena vithi murai thaka
Adikadhi vizhigalum asaruthu
Manitha unnakena ennakena noka
Mannil pirapathu oru murai thaan
Thinam aadhi kalaipatho pala murai thaan
Nenjil kanbathu nilavodi thaan
Manam kannil kanbadhu
Athiradee Athiradee thaan!

I like the way you do it Daisy ( seri, seri, seri, seri)
You make me wanna go all crazy (ey athu seri athu seri)
I like the way you do it Daisy ( seri, seri, seri, seri)
You make me wanna go all crazy (ey athu seri athu seri)

Ah-ha-ha-aha-aha-ha-ha Bang that
Ah-ha-ha-aha-aha-ha-ha Dung that
Ohhh Ohhhhhh
Pagal pozhuthu vanthachena pathirudu kanvi
Nadi iravu vanthachena nagarvanum unvi
Idhal Idhalagha nodu thaan anudinam pechu
Viral viralgal yelamume siragugal achu
Motta bhoomiyum thatti parthu
Podu aatam podu
Vaanam enguma vattam pottu
Kooda vandu nee pottu kattu

Pudhu pudhu vizhigala thiranthathu
Tamila unnakena vithi murai thaka
Adikadhi vizhigalum asaruthu
Manitha unnakena ennakena noka
Mannil pirapathu oru murai thaan
Thinam aadhi kalaipatho pala murai thaan
Nenjil kanbathu nilavodi thaan
Manam kannil kanbathu
Athiradee Athiradee thaan!

Pettradu Kai mann azhavu
Kalathoda ulaghazhavu
Pettradu Pettradu
Punitha petru thaayun porulnu
Nee somborihaga thoongi
kidantha unakku yenga soru?
Nee somborihaga thoongi
kidantha unakku yenga soru?
Yedu soorchilame sugam
Tharum putham pudhiya payarchi
Yenachu? Meenachi
Vandachu....Poyachu

Yo shortie shortie
Yen ennattai thatti thatti
Elupama maval andha kaangalai paaru
nakkala Mukkala
Tottu kalaparu oru ponnu
peru enna kelu
Vadha pakkam Chennai vandhu paaru
Yo lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka
Lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka

Veru verugo romantico
Ulaghame tastu
Nodi nodi thaan ponalume
Adadada wastu
Ore oru naal sendralume
Adhu illapachu
Isai muludum kondadinaal viga sirupachu
Moorcham enbadhu undan engum illa
kaiyukale paar
Endan neramum urcham thaan
Archam anbade doorcham doorcham

Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a Take a another murai maca
We guna kala kala do you wana dung that

Pudhu pudhu vizhigala thiranthathu
Tamila unnakena vithi murai thaka
Adikadhi vizhigalum asaruthu
Manitha unnakena ennakena noka
Mannil pirapathu oru murai thaan
Thinam aadhi kalaipatho pala murai thaan
Nenjil kanbathu nilavodi thaan
Manam kannil kanbathu
Athiradee Athiradee thaan!

I like the way you do it Daisy ( seri, seri, seri, seri)
You make me wanna go all crazy (ey athu seri athu seri)
I like the way you do it Daisy ( seri, seri, seri, seri)
You make me wanna go all crazy (ey athu seri athu seri)

lyric provided by தமிழ் மாறன்™ வேலாயுதம்,MALAYSIA

See also:

123
123.20
Lara Fabian & Celine Dion Calling You Lyrics
Lifehouse Smallville-You and me(wedding version) Lyrics